இன்று கலைக்கு பொன்விழா

உலகநாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கலைஞானி கமலஹாசன் அவர்கள் களத்தூர் கண்ணம்மாவில் மூலம் திரைக்கு அறிமுகமாகி இன்றைக்கு 50 வருடங்கள்.

கலைஞானிக்கு வாழ்த்துக்கள்.

4 comments:

sriram said...

கமலுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
கமலிடமி்ருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஜோ/Joe said...

நம்மவருக்கு வாழ்த்துகள்!
http://cdjm.blogspot.com/2009/08/blog-post.html

கானா பிரபா said...

உலக நாயகனை வாழ்த்துக்கின்றேன்

கோபிநாத் said...

கலைஞானி மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

வாழ்க நீ ;)