நான் அரசியல்வாதியல்ல - கமல்

உலகநாயகன் கமலின் NDTV பேட்டியின் ஒளிவடிவம். அவரின் கருத்துக்களைச் சில விஷமிகள் வித்தியாசமாக விளங்கிச் சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றார்கள். குறிப்பாக அவரின் திருமணம் பற்றிய கருத்துக்கு சில பைத்தியங்கள் வேறு அர்த்தம் காண்பிக்கிறார்கள். எல்லாம் பொறாமையின் வெளிப்பாடுதான்.

2 comments:

Anonymous said...

என்வழி என்ற ரஜனியின் புகழ் பாடும் வலையில் சில நாய்கள் உலக நாயகனைப் பற்றி கீழ்த்தரமாக எழுதுகின்றார்கள்.

கோபிநாத் said...

\\குறிப்பாக அவரின் திருமணம் பற்றிய கருத்துக்கு சில பைத்தியங்கள் வேறு அர்த்தம் காண்பிக்கிறார்கள். \\

தல

நானும் அதை படிச்சேன். அவரு சொல்லியிருக்கும் ஒரு குறிப்பிட்ட வரியை மட்டும் போட்டு அதை கிண்டல் செய்கிறார்கள்.

நானும் வீடியோவை தேடிக்கிட்டு இருந்தேன்.

தல சின்னக்குட்டி முழு தொகுப்பையும் போட்டுயிருக்காரு
http://sinnakuddy1.blogspot.com/2009/09/50-cnn-ibn.html
;)