உலகநாயகனின் கலையுலகப் பொன்விழா!


ஐம்பத்தி நான்கு வயதிலேயே தன்னுடைய கலையுலகப் பொன்விழாவை கொண்டாடிய உலகின் ஒரே நடிகன் உலகநாயகன் கமல்ஹாசனாக தானிருக்க முடியும். 1958ல் களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவரது கலைப்பயணம் 2008ல் தசாவதாரத்தை தாண்டி தொடர்ந்துகொண்டிருக்கிறது.

உலகநாயகனின் கலையுலகப் பொன்விழாவை கொண்டாடும் வகையிலாக உலகநாயகனின் ரசிகர்கள் நடத்தும் உற்சாக வலைப்பூ இது.

நீங்களும் உலகநாயகனின் ரசிகராக இருக்கும்பட்சத்தில் இந்த வலைப்பூவில் இணைந்து உலகநாயகனின் புகழ்பாடலாம்.

13 comments:

கோவி.கண்ணன் said...

//1958ல் களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவரது கலைப்பயணம் 2008ல் தசாவதாரத்தை தாண்டி தொடர்ந்துகொண்டிருக்கிறது.
//

மேக்கப் இல்லாமலேயே 100 வயது தாத்தாவாக நடிக்கும் வரை தொடரட்டும்.

Athisha said...

ஐயா நான் உலகநாயகனின் பரம(குடி)
ரசிகன்

உங்கள் வலைத்தளத்தில் என்னையும் இணைத்துக்கொண்டால் அகமகிழ்வேன்

VIKNESHWARAN ADAKKALAM said...

தலைவருக்கு வாழ்த்துக்கள்...

Udhayakumar said...

வாழ்த்துக்கள் லக்கி மற்றும் தோள் கொடுக்க வரும் மற்ற பிளாக்கர்களுக்கும்!!!

கமல் நற்பணி மன்றங்கள் செயல்படும் பாங்கினையும் இங்கு மற்றவர்களுக்கு அறியத் தாருங்கள்!!!!

Lokash Pattabiraman said...

In life Anba Sivam. In Cinema kamala Sivam.

கோபிநாத் said...

கலைஞானிக்கு வாழ்த்துக்கள் ;))

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் லக்கி, உலக நாயகன் கமலின் ரசிகன் என்ற வகையில் நன்றிகளும்.
தயவு செய்து கோவிகண்ணன் போன்றோரின் நக்கல் நையாண்டிக் பின்னூட்டங்களை அனுமதிக்காதீர்கள்.

முரளிகண்ணன் said...

என்னையையும் ஆட்டத்தில சேர்த்துக்கங்க

Anonymous said...

Simply speaking - Kamal oru Legend

அபி அப்பா said...

எனக்கு ஒரு வியாதி! கமல் தப்பு செஞ்சா மட்டும் பத்திகிட்டு எரியும்! அது ஏன் ரஜினி செஞ்சா எரிய மாட்டேங்குது! மத்தவங்க செஞ்சா எரிய மாட்டேங்குது! உதாரணம் கலைஞர் டிவில வரும் தெற்கத்தி பொண்ணு! சாமீ ஒரு கொலை நடந்த 2 ம் நாளே நொப்போலியன் கைதி எண் கொடுக்கப்பட்டு அக்யூஸ்ட் ஆகிறார். என்ன கொடுமை சாரே இது!!!!

ஆனா இது போல தப்பு செய்யாத கமல் எப்போதாவது இது போல செஞ்சா கோவம் வருது!!!

இப்ப சொல்லுங்க நான் நல்ல மருத்துவரை பார்க்க வேண்டுமா??? இல்லை நான் அன்பு வைத்த கமல் தப்பே செய்யாம இருக்க வேண்டும் என நான் நினைப்பத்து தவறா?????

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் எங்களுக்கே கமல்!!!! ஏனனில் நாங்க உங்களிள் ஒருவன் இல்லியா:-))))

Anonymous said...

Check this blog also www.allthingskamal.info, a comlete blog In english.

"உலகநாயகனின் கலையுலகப் பொன்விழா!"

மிகப் பெரிய விழாவாக இதை ஏன் கொண்ட்டாடவில்லை?

தங்களது ப்ளாகிற்கு கமல்ஜி ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.

Anonymous said...

Annaatha superu. Naanum aatathula sera aasa paduren aana oppicela blogger access denied. Aaana nichayam edhavadhu mail panni contribute panren. Thanks a lot n great work :)