இயற்பெயர் :
கமலஹாசன்
முதல் படம் :
களத்தூர் கண்ணம்மா (1958)
முகவரி :
404, டி.டி.கே. ரோடு
ஆழ்வார்பேட்டை,
சென்னை - 600018
விருதுகள் / பரிசுகள் :
இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது-1990
தமிழக அரசின் கலைமாமணி விருது-1989
மூன்றாம் பிறை (1982), நாயகன் (1988) இந்தியன் (1996) ஆகிய படங்களுக்கு தேசிய விருது
கன்னியாகுமரி(மலையாளம்), ராஜ பார்வை(தமிழ்), அபூர்வ ராகங்கள்(தமிழ்), பதினாறு வயதினிலே(தமிழ்), சிவப்பு ரோஜாக்கள்(தமிழ்), யேதா(மலையாளம்), சகார சங்கமம்(தெலுங்கு), சாகர்(இந்தி), புஸ்பக்இந்தி) இவைகள் அனைத்தும் தமிழக அரசு, ஆந்திர அரசு மற்றும் சினிமா ரசிகர்கள் விருது பெற்றவை ஆகும்.
மொத்தப் படங்கள் :
200 க்கு மேல்
மொழிகள் :
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி
உலகநாயகன் நடித்தவற்றில் குறிப்பிடத்தக்க சில திரைப்படங்கள் :
மேல்நாட்டு மருமகள்
மைக்கேல் மதன காமராஜன்
மோகம் முப்பது வருஷம்
மூன்றாம் பிறை
மைடியர் மார்த்தாண்டன்
ஆளவந்தான்
நாம் பிறந்த மண்
நான் அவனில்லை
நானும் ஒரு தொழிலாளி
நட்சத்திரம்
நம்மவர்
நண்பன்
நன்றி மீண்டும் வருக
நீலமலர்கள்
நீயா?
நினைத்தாலே இனிக்கும்
நிழல் நிஜமாகிறது
நூல் வேலி
நாயகன்
ஒரு கைதியின் டைரி
ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
பாதகாணிக்கை
பார்த்தால் பசி தீரும்
பகடை பன்னிரெண்டு
பணத்துக்காக
பருவகாலம்
பருவ மழை
பசி
பட்டாம் பூச்சி
பட்டிக்காட்டு ராஜா
பேர்சொல்லும் பிள்ளை
பொய்க்கால் குதிரை
பேசும் படம்
புன்னகை மன்னன்
ராம் லட்சுமணன்
ராணி தேனீ
ராஜ பார்வை
சலங்கை ஒலி
சகலகலா வல்லவன்
சங்கர்லால்
சரணம் ஐயப்பா
சதிலீலாவதி
சத்யம்
சட்டம்
ஹேராம்
பம்மல் கே.சம்பந்தம்
குருதிப்புணல்
மூன்று முடிச்சு
அவர்கள்
இளமை ஊஞ்சலாடுகிறது
தப்புத்தாளங்கள்
அவள் அப்படித்தான்
அலாவுதீனும் அற்புத விளக்கும்
தில்லு முல்லு
சத்யா
தெனாலி
இந்தியன்
சூரசம்ஹாரம்
காதலா காதலா
16 வயதினிலே
ஆனந்த ஜோதி
அபூர்வ ராகங்கள்
அக்னி சாட்சி
அந்த ஒரு நிமிடம்
அன்னை வேளாங்கண்ணி
அந்தரங்கம்
அரங்கேற்றம்
அவள் ஒரு தொடர் கதை
அவ்வை சண்முகி
அழியாத கோலங்கள்
சினிமா பைத்தியம்
தேவர் மகன்
எல்லாம் இன்பமயம்
எனக்குள் ஒருவன்
ஏழாவது நாள்
குமாஸ்தாவின் மகள்
குரு
குணா
ஹரே ராதா ஹரே கிருஷ்ணா
இரவில் ஒரு பகல்
ஜப்பானில் கல்யாணராமன்
காதல் பரிசு
காக்கி சட்டை
கடல் மீன்கள்
கலைஞன்
களத்தூர் கண்ணம்மா
கல்யாணராமன்
கல்யாண மாலை
கண்ணா நலமா
கன்னி வெற்றி
கப்பலோட்டிய தமிழன்
கோகிலா
குறத்தி மகன்
லலிதா
மாலை சூடவா
மாணவன்
மகளிர் மட்டும்
மகாநதி
மகராசன்
மனக்கணக்கு
மங்கள வாத்யம்
மங்கம்மா சபதம்
மன்மத லீலை
மீண்டும் கோகிலா
சட்டம் என் கையில்
சவால்
சிகப்பு ரோஜாக்கள்
சிம்லா ஸ்பெஷல்
சிங்கார வேலன்
சிவப்புக்கல் மூக்குத்தி
சொல்லத்தான் நினைக்கிறேன்
சிவரஞ்சனி
தாயில்லாமல் நானில்லை
தேன் சிந்துதே வானம்
தங்கத்திலே வைரம்
தூங்காதே தம்பி தூங்காதே
டிக்.டிக்.டிக்.
தாயில்லா பிள்ளை
உல்லாச பறவைகள்
உணர்ச்சிகள்
உன்னை சுற்றும் உலகம்
உன்னால் முடியும் தம்பி
உருவங்கள் மாறலாம்
உயர்ந்த உள்ளம்
உயர்ந்தவர்கள்
வானம்பாடி
வாழ்வே மாயம்
வறுமையின் நிறம் சிவப்பு
வெற்றி விழா
விக்ரம்
விரதம்
அன்பு தங்கை
ஆயிரத்தில் ஒருத்தி
குமார விஜயம்
இதய மலர்
சக்க போடு போடு ராஜா
நீதி தேவன் மயக்கம்
பாசவலை
பஞ்சதந்திரம்
அன்பே சிவம்
அபூர்வ சகோதரர்கள்
விருமாண்டி
மும்பை எக்ஸ்பிரஸ்
தசாவதாரம்
(நன்றி : மாலைமலர்)
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Swathi Muthyam is missing in the awards category..
மைடியர் மார்த்தாண்டன்
in this film kamal act??
this film only Prabhu and kaundamani in which character kamal act??
tell me some seene he act luckylook
puduvai siva
//மைடியர் மார்த்தாண்டன்//
இதைதான் நானும் யோசித்தேன்...
இது பிரபு படம் அல்லவா??
ஒரு கால்... மைடியர் குட்டிச் சாத்தான் எனும் 3டி படித்தைச் சொல்கிறீர்களோ??
National awards listla "dasavathaaram" kooda sethukoonga eppadiyum kedaika dhaan pogudhu munnadiye sethukitta thappa enna? ;)
Post a Comment